Home » அமெரிக்கா அரசியல்

Tag - அமெரிக்கா அரசியல்

அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 22

மக்கள் பழைய அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்தார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஊழல் அதிகரித்தது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 13

இன்னொரு நாகசாகி வேண்டாம் என்று அவர் பேசியதற்கு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டதல்ல காரணம். அடிப்படையில் அவரது இயல்பு அதுவாகவே இருந்தது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 12

அமெரிக்கத் தூதுவர் கிறிஸ் ஸ்டீவன்ஸ் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். உள்ளூர் லிபியப் போராட்டக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஸ்டீவன்ஸ் இறந்துவிட்டார்.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 10

அரபு வசந்தம் எகிப்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. இன்றும் அந்நாட்டில் அடக்குமுறை தொடர்கிறது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 8

அந்தப் பதவியேற்பு நாளில் நம்பிக்கையின் ஒளி மிளிர்ந்தது. அமைதியான அதிகார மாற்றத்தின் மூலம் ஜனநாயகத்தின் வாக்குறுதி நிறைவேறியது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 5

இந்தச் சோகத்தின் பின்னணியில், அமெரிக்கக் கனவின் இருண்ட பக்கம் வெளிச்சத்திற்கு வந்தது - கடனில் கட்டப்பட்ட அந்தக் கனவு, எவ்வளவு எளிதாக நொறுங்கிப் போகக்கூடியது என்பதை உலகிற்கு விளக்கிச் சொன்னது.

Read More
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 4

ஈரான் மீது போர் தொடுக்க முன் அனுமதி பெற வேண்டிய தேவையை ராணுவச் செலவின மசோதாவிலிருந்து நீக்கினார் புஷ். ஈரான்-ஈராக் எல்லையில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!