அறநிலையத் துறை சார்பில் பழனியில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு இருவிதமான வாத-விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சென்ற வருடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சநாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் இந்துத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் உதயநிதியின் மீது வழக்கு தொடரப்பட்டு இன்றும் அது...
Tag - அயோத்தி
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உத்திரப் பிரதேச அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயில் பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி நகரத்தை உள்ளடக்கிய ஃபைசாபாத்...
இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்பது உத்திரப் பிரதேச மாநிலம். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் உடைய இந்திய மாநிலம். மத அரசியல் மையம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுவே. இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட சாதனையாகக் குறுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்...
டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்கே ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வழக்குகள், விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், குண்டு வெடிப்புகள், இழப்புகள், நீதிமன்றத் தீர்ப்பு இன்னபிற. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு...
1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது நம் நினைவில் இருக்கும். அதற்கு முன்பு அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரங்கள், கதைகளாக உலவியது நினைவிருக்கிறதா? ராமர் விளையாடிய இடம், ராமர் கல்யாணம் செய்த இடம், அனுமனைச் சந்தித்த இடம் என்றெல்லாம் தினம் ஒரு செய்தியாக வந்தது...
அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெறவிருக்கிறது. உயிர்களைக் காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு. உலகத்திற்கு...
ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...
நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின்...