Home » ஆசான் » Page 3

Tag - ஆசான்

ஆசான் நாள்தோறும்

ஆசான் – 70

திலகர் இங்கிலாந்தில் கோகலே ஆற்றிய நாட்டுச் சேவையை மிகவும் பாராட்டிப் பேசினார், தான் நடத்திய இதழ்களில் கோகலேவின் வண்ணப் படத்தை வெளியிட்டுப் புகழாரம் சூட்டினார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 69

பனாரஸ், வாரணாசி, காசி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிற இந்துக்களின் புனித நகரத்தில் நடைபெறவிருந்த 1905 காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகக் கோகலே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 68

இந்தியாவின் படித்த, முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் எல்லாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்திய ஊழியர் சங்கத்தால் ஊக்கம் பெற்றார்கள்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 67

இந்திய ஊழியர் சங்கத்தையும், கோகலேவின் தொலைநோக்கையும் மற்ற அரசியல் தலைவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும், இளைஞர்கள் கண்டுகொண்டார்கள்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 66

கோகலே தன்னுடைய பல்லாண்டு அரசியல் அனுபவத்தைக் கொண்டு, தன்னைப்போல் இன்னும் பல இந்திய ஊழியர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிக் களத்தை வடிவமைத்தார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 65

இந்திய ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு உயர்நிலைச் சட்டப் பேரவையில் இந்தியத் தொடக்கக் கல்வியைப்பற்றிய ஒரு முக்கியமான உரையை ஆற்றினார் கோகலே.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 64

கோகலேவின் மனத்தில் முட்டிமோதிக்கொண்டிருந்த கேள்விகள் 1905ம் ஆண்டில் செயல்வடிவம் பெற்றன, 'இந்திய ஊழியர் சங்கம்' என்னும் அமைப்பு உருவானது.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 63

கோகலேவைத் தங்களுக்கு நெருக்கமானவராக இருத்திக்கொள்வது நல்லது என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதற்காக, அவருக்கு CIE என்ற கௌரவப் பட்டத்தை வழங்கினார்கள்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 62

1902 செப்டம்பர் 19 அன்று, ஃபெர்குஸ்ஸன் கல்லூரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து கோகலேவுக்குப் பிரியாவிடை கொடுத்தார்கள்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 61

கோகலே இந்திய அளவில் ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பினாரோ அதைத்தான் புனே என்கிற ஒரு நகரத்துக்குள் முயன்று பார்த்தார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!