டைம்ஸ் பத்திரிகை வழங்கும் 2025ஆம் ஆண்டின் சிறந்த குழந்தைக்கான விருது சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதினேழு வயதான தேஜஸ்வி மனோஜ் இவ்விருதை வென்றுள்ளார். ஷீல்ட் சீனியர்ஸ் என்னும் இணையதளத்தை உருவாக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அறுபது வயதுக்கு மேற்பட்ட...
Tag - ஆன்லைன் மோசடி
எங்களுடைய ப்ராஜக்டில் வேலை பார்க்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் அவன். திடீரென அவசர சொந்தப் பிரச்னை என்று விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்துக்குப் போனவன் ஒரு வாரமாகத் திரும்பவேயில்லை. என்னவென்று விசாரிக்க அழைத்தபோது அவன் தந்தையார், தான் அத்தனை வருடம் சேர்த்து வைத்த சேமிப்பை ஒரு...












