வீரமும் விவேகமும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருவது டேராடூனிலுள்ள இந்தியாவின் பழமையான ராணுவ அகாடமி (IMA). அடுத்த வருடம் இதில் பயிற்சி பெற்ற எட்டு பெண் லெஃப்டினன்ட் அதிகாரிகளைப் பெருமையுடன் இந்திய ராணுவத்துக்கு வழங்கவிருக்கிறது இந்த அகாடமி. ஆயிரத்து ஐந்நூறு ஏக்கருக்குப் பரந்துள்ள அகாடமி 1500...
Tag - இந்திய ராணுவம்
2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி (Defence Production) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி என்பது போர்க் கருவிகள் மற்றும் அதற்குத் தேவையான பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பாதுகாப்பு புதிய மைல்கற்களைத் தாண்டியுள்ளது...
தவாங் – அருணாசலப் பிரதேச மாநிலத்திலிருக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதி. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரம் அடிக்கும் மேல் உயரத்திலிருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசம். பிரம்மாண்டமான நீர் வீழ்ச்சிகளைக் கொண்டது. இந்தப் பகுதியைச் சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை...
உலகின் மூன்றாவது பெரிய இராணுவம் நம்முடையது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய இராணுவமே அளவில் பெரிது. இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பகுதி, கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடி உயரத்திற்கும் மேலிருக்கிறது. எலும்பையும் உறைய வைக்கும் மைனஸ் நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ். அங்கு பாதுகாப்புப்...