சில விஷயங்களைச் சமரசமின்றிக் கடைப்பிடிப்பதுதான் இந்திராவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வது வெற்றிபெற மிக முக்கியமானது.
Tag - இந்திரா நூயி
உங்களுடைய நீண்ட நாள் நண்பர், உங்கள் வெற்றியை, தொழில் திறமையை அறிந்தவர், இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற உன்னால்தான் முடியும் இந்த வேலையை ஒப்புக்கொள், எனக்காகச் செய்வாயா என்று மனம்விட்டுக் கேட்கும் போது என்ன செய்வீர்கள்..? மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு, நல்ல நிறுவனம், ஆனால் இப்போது...
பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி எப்போது பேட்டி கொடுத்தாலும் ஒரு விஷயத்தைத் தவறாது சொல்வார்.அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று நள்ளிரவில் வீட்டிற்கு வரும் போது அவர் அன்னை அவரைப் பால் வாங்கிவரச் சொன்னதாகவும், நிறுவனத்தலைவராக இருந்தாலும் வீட்டில் ஒரு மனைவி அல்லது மகள்தான் என்று அவர் அம்மா சொன்னதாக...
பெப்சி ராணி சென்ற ஆண்டில் ஒருநாள். அலுவலகத்தில் நானும் எனது சக ஊழியரும் பணி சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு எமது நிறுவனத்தின் சட்ட வல்லுநர்களில் ஒருவர் வந்து எம்மிருவரிடமும் பேச வேண்டுமென்றார். நாங்களும் எமது நான்கு செவிகளையும் அவர் சொல்லப் போவதைக் கேட்கத்...













