ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா. உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள். ஒரு...
Tag - எத்தியோப்பியா
சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...
சிக்கல்களுக்கு அணை போடும் மறுமலர்ச்சி அணைக்கட்டுப் பிரச்சினை ஒரு பக்கம் நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் உதவியோடு எத்தியோப்பியா முயலுகிறது. இன்னொருபக்கம் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பஞ்சத்தாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு...
ஊர் கூடிக் கட்டிய அணை நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்? ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை...
எகிப்துக்கு உதவும் கேட்ஸ் அறக்கட்டளை ஒரு பக்கம் நைல் நதியில் பெருகி வரும் மாசு, இன்னொரு பக்கம் சூடானில் நடக்கும் போர் என எகிப்து மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். துன்பங்கள் அடுக்கடுக்காகச் சேர்ந்து வருவது இயல்பு. எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் லிபியாவின் அரசியல் நிலையற்றதன்மை எகிப்தைத்...
பதிநான்கு வயதில் நாமெல்லாம் ஓரிரு காதல்களிலோ, க்ரஷ்களிலோ நுழைந்து தீர்மானமெடுக்கத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் இப்போதைய தலைமுறையோ அந்த வயதில் காதலெல்லாம் தாண்டி, பெரிய மனிதர்கள் போல சிந்திக்கிறது. அவசரமாக வளர்ந்து அடுத்த கட்டத்துக்கும் போக எத்தனையோ காரியங்களைச் செய்கிறது...