2021ஆம் ஆண்டு. விக்கிபீடியாவுக்கு வயது இருபது. வாழ்த்துகள் சொல்கிறார் எலான் மஸ்க். 2022, விக்கிபீடியாவின் தனித்துவம் குறைந்துவிட்டது. இதுவும் மஸ்க் சொன்னதே. 2023, விக்கிபீடியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் தருவதாகச் சொல்கிறார். அவர்களுடைய பெயரை மாற்றிக்கொள்ளச் சொல்லி வசைபாடுகிறார். என்ன பெயர் என்று...
Tag - எலான் மஸ்க்
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு உலகின் அதிஉயர் வேக இணையப் பயன்பாட்டைச் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த மின்னல் வேக இணையத்தின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் உள்ள எல்லாப் படங்களையும் ஒரு வினாடிக்குள் தரவிறக்கம் செய்து விட முடியும். ஸ்பாட்டிஃபை தளத்திலுள்ள 100 மில்லியன் பாடல்களைக் கணப்பொழுதில்...
ஸ்டார்லிங்க்கின் பாதுகாப்பு குறித்த சவால்கள் போலவே, அதன் முதலாளி எலான் மஸ்கின் செயல்பாடுகள் குறித்த நிச்சயமின்மையும் ஒரு பக்கம் யோசிக்க வைக்கிறது.
சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வழியாக நடந்த அந்த பத்து நாள் ஊடல் காவியம் டெலிட் செய்யப்பட்டாலும் நிலைத்து வாழும்.
டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட...
எலான் மஸ்க் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர். அவருடைய ஆசை உலகை நவீனத் தொழில் நுட்பங்களால் செதுக்கி எவ்வளவு துரிதப்படுத்தப் படுத்தமுடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். பிழையே இல்லாத இயந்திரங்களால் உலகை இயக்க வேண்டும். நவீன உலகச் சிற்பியாக வேண்டும். ஆனால் அந்த நவீன உலகில் மனிதர்கள் இருக்க...
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புகளைச் சீர்குலைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் ஓர் உத்தியை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் தன் இரையை வேட்டையாடும் முறையில் இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் போர்க் காலங்களில் ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புச்...
இதுவரை இல்லாதவகையில் அமெரிக்கத் தேர்தலிலும் மக்களுக்கு நிதி அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எலான் மஸ்கின் அறிவிப்பு விதிகளுக்குள் அடங்குமா இல்லையா என நாடே சட்டப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் படிக்கிறது. ஆளாளுக்குப் பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எதிராகப் பேசுபவர்கள் எவராயினும்...
எங்கிருந்தோ வந்தான்… பயணத்திற்காக நாம் செலவு செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. அன்றாடம் சில மணி நேரப் பயணம் என்பது இயல்பான ஒன்றாகியுள்ளது. பெருநகரங்களில் வாழ்வோர் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இவ்வாறான பயணங்களில் விரயமாக்க வேண்டியுள்ளது. இதற்கென்ன தீர்வு? ”வொர்க் ஃப்ரம் ஹோம்”. இல்லம் தேடி அலுவலகம்...
21. எதேச்சாதிகாரமும் எதிர்வழக்குகளும் கூகுள் வெற்றிப்படிகளில் ஏற ஏற, அதன் புகழ் மரத்தில் கற்களும் தொடர்ந்து வீசப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் அவை நீர்த்துப்போய்விடுகின்றன என்பதால், முன்பெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக...












