மாற்றம் ஒன்றே மாறாதது ஏஐ நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எத்துறையானாலும் போட்டி இயல்பு தான். ஆனால் ஏ.ஐயைப் பொறுத்தவரை கூடுதல் சிக்கல் ஒன்றுள்ளது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம். அம்மாற்றத்தின் நிகழ்வேகம். இப்போது ஏ.ஐ மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில் வேறெந்தத்...
Tag - ஏ.ஐ தொழில்நுட்பம்
படைப்பதினால் என் பேர் இறைவன்… இணையத்தில் இருப்பதை மட்டுமே தேடுவதற்கு கூகுள். மனிதகுலம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கண்டெண்ட்டைத் தேடிக் கொடுப்பது தான் கூகுள் போன்ற தேடுபொறிகளின் வேலை. இவ்வாறிருந்த காலம் வரை ஆக்கம் என்பது மனிதர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் ஏ.ஐ வந்தபின் இது மாறிப்போனது...
கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு ”ப்ளாக் ஃபாரஸ்ட்” என்றவுடன் கேக் நினைவிற்கு வருவது தான் இயல்பு. ஆனால் நாடி, நரம்பு, ரத்தம், சதை என அனைத்திலும் ஏ.ஐ வியாபித்திருக்கும் நபர்களுக்கு படம் வரைவது தான் நினைவிற்கு வரும். ப்ளாக் ஃபாரஸ்ட் டீம் தான் “லேட்டண்ட் ட்ஃபூஷன்” (Latent Diffusion) என்றொரு நுட்பத்தை...
தங்கப்பதக்கத்தின் மேலே… இது ஒலிம்பிக் காலம். இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில். வழக்கம் போல நகரெங்கும் விழாக்கோலம். இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள். பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள். விதவிதமான போட்டிகள். உலகின் முதன்மையான விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக். தொழில்நுட்பக் கண்கொண்டு...
இன்று மனித ஆற்றலை நகல் எடுக்க ஏ.ஐ வந்துவிட்டது. நகலெடுப்பதை எல்லாம் கடந்து அதி புத்திசாலியாக உருமாறி வரும் ஏ.ஐ. சிலருக்குத் தலைவலியாகவே தெரிகிறது. காரணம்… அனைவரது வேலையையும் இது விழுங்கிவிடும் என்று பயம். இருப்பினும் இது எந்தெந்த விதத்திலெல்லாம் மனித குலத்திற்குப் பயன்படும் என்பதைக் குறித்தான...
தேடிக் கிடைப்பதில்லை எனத் தெரிந்த ஒரு பொருளை… “கட்டிங் எட்ஜ்” என்றொரு ஆங்கிலச் சொல். அதிநவீனத் தொழில்நுட்பங்களைச் சுட்டப் பயன்படும் ஒரு சொல். அனுதினமும் மும்முரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அன்றலர்ந்த மலர் தான் ‘கட்டிங் எட்ஜ்’. ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து வரும் வேகத்தில்...
பொதுவாகவே ஜனவரி மாதம் கார்பரேட் உலகில் ஒரு குழப்பமான மாதமாக இருக்கும். ஒருபுறம், சென்ற வருட வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, அப்ரைசல் சதவீதம் அதிகரிக்குமா? சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்குமா என்ற ஆர்வங்கள் ஒருபுறம். ஒருவேளை இருக்கின்ற ப்ராஜக்டிலேயே இடம் இல்லாது, பெஞ்ச்சிலோ, மஞ்சள் கடிதாசு கொடுத்து...
அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...