பூரி, சப்பாத்தி எல்லாம் தாத்தாவுக்கு மூன்றாம் பட்சம்தான். சிற்றுண்டி என்றாலே இட்லியும் தோசையும்தான். இல்லையென்றால் உப்புமா. அவர் சிறுவயதாக இருக்கும்போது உணவில் கோதுமையின் அறிமுகமே கிடையாது. மேத்தி சப்பாத்தி, மூளி பராத்தா என விதவிதமாகச் செய்வார் அத்தாட்டி. ஆனாலும் தாத்தாவுக்கு ஏதாவது விசேஷமாக...
Tag - கன்னியாகுமரி
நகரம் முழுவதும் தென்னை மரங்களும் வயல்வெளிகளும் ஆறுகளும் குளங்களும் எனப் பசுமை நிறத்தால் சூழப்பட்ட ஒரு மாவட்டம் கன்னியாகுமரி. ஆனால் இரண்டு நாட்கள் இந்த மாவட்டத்தின் சாலைகள் காவியால் போர்த்தப்பட்டிருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் காவி வேட்டி அணிந்து காவித்துண்டைப் போர்த்திய ஆண்களும், காவிப்...
அவதூதர்கள் என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அவதூதர்கள் என்பவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள். உடல் உணர்வுகளைத் துறந்தவர்கள். எந்தப் புவியியல் தொடர்பும் கொள்ளாதவர்கள். சீதோஷ்ண நிலை பாதிக்காத, பசி, தூக்கம், உணவு, உறைவிடம் போன்ற எந்தத் தேவைகளும் இல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் காலத்தைக்...