நடந்து முடிந்த தாய்லாந்து தேர்தலில் பூம்ஜாய்தாய் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல். கையோடு வாக்கு எண்ணிக்கை. மொத்தம் இருக்கும் ஐந்நூறு இடங்களில் நானூறு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்கள் ஒன்றுகூடிப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். 53 மில்லியன் பதிவு செய்யப்பட்ட...
Tag - கம்போடியா
தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மீண்டும் போர் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கம்போடியாவின் போய்பெட் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து இரண்டு குண்டுகளை வீசியது. இது குறித்துப் பேசியுள்ள தாய்லாந்து விமானப்படை செய்தித்தொடர்பு அதிகாரி, கம்போடியா BM 21- ரக ஏவுகணைகளைப் பதுக்கிவைத்திருந்த...
கம்போடியா ஏவுகணைகளைக் கொண்டு தாய்லாந்து மீது தாக்குதல் நடத்தியது. தாய்லாந்து தனது F-16 ரகப் போர் விமானங்களைக் கொண்டு கம்போடியாவில் குண்டு வீசியது. கடந்த ஜூலை 25ஆம் தேதி காலையிலிருந்து அங்கே நடக்கும் தாக்குதல்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருந்தன. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு...
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியாவிலிருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக் கூறும் போலி தரகர்களை நம்பி முறையற்ற இணைய மோசடி வேலைகளில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர்கள், அங்கிருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு நாடு...
இன்றைய வியட்நாமின் ஹோ சி மின் நகரம் வானுயர கட்டிடங்களால் ஆனது. சென்ற ஆண்டு கணக்குப்படி அந்நகரின் மக்கள் தொகை பத்து மில்லியன். 1880களில் பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இன்றைய லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் பகுதிகள் தான் இந்தோசீனா என்றறியப்பட்டன. அப்போது ஹோ சி மின் நகரத்தின் பெயர் சைகோன்...
25. வாங்க பேசலாம் 800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன...
12. ராஜ சித்தர் ‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும் காஷ்மீரத்தில் தனது ஆசிரமங்களை உருவாக்கி, குழுவாக வாழும் வாழ்க்கை முறையை வழிப்படுத்தினார். தமிழகத்தில் ‘மச்ச சித்தர்’ என்று அழைக்கப்பட்டு சித்த மரபில் இவரின்...













