வழக்கறிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பானு. இவர் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு எதிரான கருத்தியல்கள் உள்ளவர்கள்மூலம் பல இடைஞ்சல்களைச் சந்தித்துள்ளார்.
Tag - கர்நாடகம்
கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடகம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கிறது. காவிரி நதி நீர் ஆணையம் முதல் உச்ச நீதி மன்றம் வரை யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு எடுத்துச் சொல்லி, நியாயமாகத் தர வேண்டிய நீரைத் தரச்...
ஒரு மாநிலத் தேர்தலின் வெற்றியை ஒரு கட்சி நாடு முழுவதும் கொண்டாடிய காட்சிகளை கடந்த 13-ஆம் தேதி நாம் அனைவரும் பார்த்தோம். கர்நாடகக் காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலமாக இருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலின் வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வளித்திருக்கிறது. அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களை...













