கடந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருப்பரங்குன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. முருகன் கோவில் அமைந்திருக்கும் மலை மீதிருக்கும் ஒரு தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து அமைப்புகளின் சார்பில் ஒரு குழு கிளம்பியது. காவல்துறை தடுத்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்தக் குழுவினர் வழக்கு...
Tag - கார்த்திகை
இந்துக்கள் கார்த்திகை மாதம் ஐயப்பக் கடவுளுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வது போல கிறிஸ்தவர்கள் மேரி மாதாவுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஏப்ரல் மாதத்தில் குருசு மலை செல்கிறார்கள். தமிழர்கள் குரூஸ் மலை என்று சொல்லும் குருசு மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையாட்டூரில் உள்ளது...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...











