கோயமுத்தூர் புத்தகக் காட்சி கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆரம்பமாகியிருக்கிறது. இது இம்மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாசகர்களும் எழுத்தாளர்களும் கோவைக்குப் படையெடுக்கும் வாரமாக இது அமைந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாத வகையில் இம்முறை கோவை புத்தகக் காட்சி சிறப்புக்...
Tag - கோயமுத்தூர்
உலகத்தின் முதல் 4D அல்ட்ரா சவுண்ட் சிஸ்டம் (வயர்லெஸ் ட்ரான்ஸ்டுசர்) நிறுவப்பட்ட மருத்துவமனை. இந்தியாவிலேயே நோயாளியின் விழிப்புநிலையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இங்குததான். பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய மருத்துவக் குழுவைக் கொண்டது கேஜி மருத்துவமனை. கேஜி...
கோவை, பஞ்சாலைகளுக்குப் புகழ் பெற்ற நகரம். இப்படிச் சொல்லி விடுவது எளிது. ஆனால் தரமான பஞ்சை இனம் காண்பது எளிதல்ல. பஞ்சின் நீளம் எவ்வளவு? அது நன்றாக விளைந்துள்ளதா? பலம், தடிமன் சரியான அளவில் உள்ளதா? அந்தப் பஞ்சின் வியர்வை உறிஞ்சும் தன்மை எந்த அளவில் இருக்கிறது? ஆடை நெய்யும் தரம் உள்ளதா? இந்தப்...
காப்பி உற்பத்தியில் உலகின் முதல் பத்து இடங்களில் வருகிறது இந்தியா. இந்தியாவில் உள்ள காப்பி உற்பத்தியளர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜூபிலி காப்பி நிறுவனத்தினர் மிகவும் பிரபலம். இதன் இயக்குநர், சங்கர் கிருஷ்ணனைச் சந்தித்தோம். ‘தமிழ்நாட்டில், கோவை அன்னபூர்ணாவைத் தவிர வேறு எந்த உணவகத்துக்கும்...
சௌபாக்கியா வெட் கிரைண்டர் ஆதிகேசவன் வென்ற கதை. ‘வீட்டின் வெட் கிரைண்டர் அடிக்கடி பழுதாகி விடும். அதை நானும் என் தந்தையுமே சரி செய்து ஓட்டுவோம். அந்நாளில் கிரைண்டர் ரிப்பேர் என்பது பெரும் பாடு. அதில் சலித்துப் போய், நாம் இதே வெட் கிரைண்டரை நல்ல தரத்தில் உற்பத்தி செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது...