கலை வேறு, அறிவியல் வேறு. இரண்டும் இணைகோடுகள்போலத் தொடர்ந்தாலும் ஒன்றாக இயலாது. அறிவியல் என்பது சில திட்டமிட்ட விதிகளுக்கு உட்பட்டது. ஆனால் கலை என்பது கலைஞனின் கற்பனை சார்ந்தது. எனவே சுதந்திரமான சிந்தனைதான் கலையின் ஆதார ஸ்ருதி. ஆனால் சமீபத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பேரலை ஒரு பெரும்...
Tag - சாட்-ஜி-பி-டி
சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) நுட்பங்கள் பயனர்களுக்கு வரப்பிரசாதம், அதேநேரம் இந்த நுட்பங்கள் கெட்டவர்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதால் சமூகத்திற்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் இவற்றால் மிகப் பெரிய தீங்குகளை இழைக்கக்கூடும். எத்தகைய தீங்குகள் வரத் தொடங்கியுள்ளன...
கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர...
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கே நாம் பார்த்த சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிடக் கணினி உலகை வேகமாக மாற்றி வருகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில வாரங்களில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதுப்...
கணினி உலகம் நாளுக்கு நாள் நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு ஓய்வு நாளெல்லாம் கிடையாது. இங்கே ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு பெரிய மாறுதல் வரும். கடந்த இரண்டாண்டுகளில் தாமதமான விஷயங்களை இந்தாண்டிலிருந்து (2023) எதிர்பார்கலாம். அவை யாவை? 5-ஜி இந்தாண்டு சகஜமாகிவிடப் போகிற...