இராஜராஜ சோழனின் வம்சத்தில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மிகவும் வருத்தத்தில் இருந்தான். காரணமற்ற சஞ்சலமும் விரக்தியும் அவனை ஆட்கொண்டிருந்தது. வருத்தத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வம்சவிருத்திக்கென்று ஒரு வாரிசு இல்லாதது. இன்னொன்று என்னவென்று தெரியாத பிரம்மஹத்தி தோஷம் அவனை ஆட்கொண்டுள்ளது என்று...
Tag - சிவ பெருமான்
சித்தர்களைப் புரிந்துகொள்வது எளிது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போலவே எளிது. ஆனால் இன்னும் தலை நிற்காத குழந்தைக்குப் பின் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தியாயம் 1 சத் என்றால் உண்மை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு விளக்கம் அவசியமில்லை...