இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கட்டடத் தொழிலாளர்கள் பணியாற்றச் சென்ற செய்தி நாம் அறிந்ததே. எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையைச் செய்யாமல் பளு தூக்குதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட சம்பந்தம் இல்லாத பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. அதைத் தவிர சுமார்...
Tag - சுகாதாரத் துறை
இங்கிலாந்தின் பெரிய நகரங்களுள் ஒன்றான பர்மிங்காம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பை மேலாண்மை போன்ற சில சேவைகள் குறைக்கப்படும் என்றும், கலைக்கூடம் போன்ற சில சொத்துக்கள் விற்கப்படும் என்றும், இருபத்தி ஐந்து நூலகங்கள் மூடப்படும் என்றும், நீச்சல் குளங்களின்...
கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு...
இங்கிலாந்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு அறிக்கை, இங்கிலாந்தில் முன்பைவிடப் பெண்கள் அதிகமான அளவில் பணியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதாவது, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை எழுபத்திரண்டு...