உக்ரைனில் போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாக்மூத்தை அடுத்த பெரிய வெற்றியை நெருங்கிவிட்டது ரஷ்யா. அதன் பக்கத்திலேயே இருக்கும் அவ்டீவிக்கா நகரில்தான். இனியும் முன்னேறிக் கொண்டே போகலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வாக்னர், செச்சென் படைகளுக்குப் பதில், கியூபாவிலிருந்து ஏற்பாடுகள் பலமாகிவிட்டன...
Tag - ஜெலன்ஸ்கி
ஜூன், 2022. இடம்: புனித சோபியா பேராலயம், கீவ், உக்ரைன். நிகழ்வு: போரில் பலியான 200 உக்ரைனியக் குழந்தைகளுக்கு நினைவேந்தல் ‘உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் மிக முக்கியமானவர்கள். ஆதலால் உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்துபோன அவர்களும் இதையே விரும்புவார்கள்,” என்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கா...
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடத்தில் கல்வெட்டு வெறுங்கல்லானது. அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச்சின்னம் அது...
அமெரிக்க MQ-9 ரக ஆளில்லாத ட்ரோன் விமானம் மார்ச் 14ஆம் தேதி, கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் இரண்டு Su-27 ரகப் போர் விமானங்களே இந்த ட்ரோனை வீழ்த்தியதாக, அமெரிக்கா மார்ச் 16ஆம் தேதி வீடியோ ஆதாரங்களோடு குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்துவரும் ரஷ்யா உக்ரைன் போர்...