Home » தங்க நகைகள்

Tag - தங்க நகைகள்

பொருளாதாரம்

பண்டிகைக் காலமா? பஞ்சக் காலமா?

தீபாவளி வந்தாலே அனைத்து வணிகங்களும் பரபரப்பாகிவிடும். தேசிய அளவில் முக்கியமான பண்டிகை என்பதால் விளம்பரங்களும் போட்டிகளும் அதிகரித்திருக்கும். புதிய அறிமுகங்கள், சலுகைகள், கவர்ச்சிகரமான பரிசுகள் என நிறுவனங்கள் தங்கள் முக்கியத்துவத்தை அறிவிக்க முந்தி நிற்கும். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும்...

Read More
தொடர்கள் பணம்

பணம் படைக்கும் கலை – 46

46. பொன் விளைச்சல் செழிப்பான விவசாய நிலங்களைப் ‘பொன் விளைகிற பூமி’ என்பார்கள். தங்கம் செடியில் காய்ப்பதில்லை. ஆனால், வயலில் விளைகின்ற நெல்லையோ மற்ற தானியங்கள், காய்கறிகள், பழங்களையோ விற்றுப் பணம் சம்பாதிக்கலாம், அந்தப் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிச் சேமிக்கலாம். இப்படித்தான் அன்றைய...

Read More
ஷாப்பிங்

ஹால்மார்க் முத்திரை எப்படி வாங்குவது?

“இது பழைய நகை. ஹால்மார்க் முத்திரை இல்லை. இன்னைக்கு ரேட்டுக்கு யாரும் வாங்கமாட்டாங்க. பாதி விலைக்குத்தான் வாங்குவோம்.” பழைய தங்க நகைகளை மாற்றிப் புதிய தங்க நகைகளை வாங்க அல்லது பழைய தங்க நகைகளை விற்க நகைக் கடையை அணுகினால் தொண்ணூறு சதவிகித கடைக்காரர்கள் இப்படித்தான் சொல்வார்கள். பிஐஎஸ் ஹால்மார்க்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!