ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை...
Tag - தமிழச்சி தங்கபாண்டியன்
ஒவ்வொரு கட்சியும் அவரவருக்கு ஏற்ற வழியில் மக்களின் மனங்களில் தங்களது கருத்துகளைத் திணித்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு இன்னும் ஒன்பது நாட்களே மிச்சம். அரசியல் சூடு குறைந்து ஆசுவாசமடையத் தமிழக மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். தினந்தோறும் அரசியல் செய்திகள் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும்...
“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும்...
தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என மூன்று அணிகளும் இணைந்து தமிழ்நாடு தழுவிய உண்ணா நிலைப் போராட்டத்தை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...