30. ஒன்றானது ஆதியிலே பிரம்மம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சத்தில் பூமியும் இருந்தது. நீரும் நிலமும் கலந்த பூமியில் உயிரினங்கள் தோன்றின. தாவரங்கள் தோன்றின. பிறகு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவனுக்கு ஆறாவது அறிவு தோன்றியது. அவன்...
Tag - தயானந்த சரஸ்வதி
27. மீதமுள்ளது அவனைத் தேடிப் புறப்பட்டு அதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு குழப்பம் வரும். நிறைய யோசிப்பதாக எண்ணிக்கொண்டு, சிறிய குவளைக்குள் பாதி நிறைந்த தேநீரை ஆறச் செய்வதற்காக உருட்டிக்கொண்டே இருப்பது போல ஒரு...
25. யாரால்? கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப் போகும் ஓரம்சம் – உருவமில்லை என்பது. உருவமில்லாத கடவுளுக்கு பிரம்மம் என்றும் அல்லா என்றும் தேவனென்றும் மதங்கள் தம் விருப்பப்படி பெயரிடுகின்றன...