30. ஒன்றானது ஆதியிலே பிரம்மம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சத்தில் பூமியும் இருந்தது. நீரும்...
சாத்தானின் கடவுள்
29. பற்றுக்கோல் படங்களைப் பார்த்துக்கொண்டே எழுத்துக்கூட்டிப் படிப்பதில் ஆர்வம் உண்டான காலத்தில் என் உணவாகவும் நீராகவும் காற்றாகவும் இருந்தது, அமர்...
28. அதுவா? நாமா? கடவுளின் இருப்பையும் வாழ்வையும் தெரிந்துகொள்ள விரும்பிப் பிரதிகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எனக்கு இரண்டு விளைவுகள் வாய்த்தன...
27. மீதமுள்ளது அவனைத் தேடிப் புறப்பட்டு அதனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்தது வளர்ச்சியா வீழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த எண்ணம்...
26. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு அவனிடம் ஆரம்பித்து அறிவிடம் வந்து நின்றிருக்கிறோம். நல்லது. அற்புதங்களின் இயல்பு இதுதான். எதிர்பாராத தருணங்களில்...
25. யாரால்? கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப்...
24. ஒளியிலே தெரிவது வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில்...
23. தீயினிலே வளர் சோதி வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு...
22. பாதையும் பயணமும் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இலங்கையில் எப்போதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொடுந்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ...
21. பற்று உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க...
20. உயிர்த் தீயினிலே வளர் சோதி யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது...
19. மாற்று வழி ஜ.ரா. சுந்தரேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்...
18. இல்லாத ஒன்றும் இருக்கும் இரண்டும் இந்த உலகில் கடவுளைக்கூடக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் பார்த்துவிடலாம். ஆனால் சாமானிய மனிதர்களால்...
17. அகத்தியரும் சீர்காழி கோவிந்தராஜனும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடையைப் படிப்பதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது. அன்று புழக்கத்தில்...
16. பாம்பும் பறவையும் இப்போது உண்டா என்று தெரியாது. முன்னொரு காலத்தில் குழந்தைகளுக்குத் தரப்படும் மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும்...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம்...
14. தெய்வமும் தெய்வங்களும் அவனை மனிதனா, தெய்வமா என்று இனம் பிரிப்பதில் மக்களுக்குக் குழப்பம் இருந்தது. கால்களைத் தரையில் ஊன்றி நடக்கக்...
13. கத்திரிக்காய் வியாபாரம் அவர்கள், எல்லை என்ற ஒன்றை எண்ணிப் பார்த்ததில்லை. கால்களில் வலு இருந்தவரை நடந்துகொண்டே இருந்தார்கள். மலைகள். காடுகள்...
12. பசுவும் பதியும் மனித குலத்தின் தொடக்க கால நடவடிக்கைகள், நம்பிக்கைகள், முயற்சிகள், வெற்றி-தோல்விகள் எது ஒன்றனைக் குறித்து அறிய விரும்பினாலும்...
11. நால்வரும் ஒருவனும் ஆனந்த வடிவம். ஆம். அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அறிவு திறந்துவிட்ட காலத்தில் வசிக்கும் வசதி நமக்கு...
10. கடவுளும் கடவுள்களும் கடவுளைக் குறித்து அதிக அளவில் யோசித்த, அதே அளவுக்குப் பேசிய முதல் பிரதி என்று ரிக் வேதத்தைச் சொல்லலாம். கவனிக்க. கடவுளைக்...
9. புனிதப் பூச்சு இந்தியச் சூழலில் இரண்டு விஷயங்களுக்குச் சரியான பொருள் கிடையாது. ஒன்று கற்பு. இன்னொன்று புனிதம். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டையுமே...
8. இவன் அவனில்லை ஒரு யானையின் நீள அகலங்கள் அல்லது சுற்றளவைக் கண்டறிய வேண்டுமென்றால் அதன் உடலில் ஏதோ ஓரிடத்தில் முதலில் இஞ்ச் டேப்பை வைத்தாக வேண்டும்...
7. அவனும் அதுவும் ஆதியில் எங்கும் எதுவும் இல்லை. அல்லது எங்கிருப்பதும் தெரியாத அளவுக்கு கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றியிருக்கவில்லை...
6. பிரதிகளின் புதைகுழி மைத்ராவருணி வசிட்டன் அன்றைக்குச் சிவப்புக் குதிரை என்று குறிப்பிட்டது சூரியன். இதைப் புரிந்துகொள்வதற்கு அந்தப் புத்தகத்தின்...














