ஆட்சிக் கவிழ்ப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், சர்வாதிகாரிகளின் அதிகார வெறிகள், ஜனநாயகம் என்ற பெயரில் வழக்கமான பித்தலாட்டங்கள், ஊழல்வாதிகளின் மீள்பிரவேச எத்தனங்கள், வழக்கமான மக்கள் ஏமாற்றங்கள் என்று 2023-ம் ஆண்டும் ஒரு சாதா தோசைதான். இருந்தாலும் சில சம்பவங்கள் கொஞ்சம் புருவம் உயர்த்த வைக்கின்றன...
Tag - திரும்பிப் பார்
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...
பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதில் தொடங்கியது இந்த ஆண்டு. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் முதல்வரின் கனவுத் திட்டமாக முன்னிறுத்தப்பட்டு இந்த ஆண்டு கோலாகலமாகச் செயல்படுத்தப்பட்டது. பலத்த வரவேற்பும் பாராட்டுதலும் கிடைத்தது. தினமலர் நாளிதழ் இதைப்பற்றி...
இந்தியா இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் மிக முக்கியமான வருடத்தை வரவேற்கக் காத்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல் நாடென்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த 2023ஆம் வருடத்தில் தேசிய அளவில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்ப்போம். சட்டமன்றத் தேர்தல்கள் 2023...