நாம் செய்ய வேண்டிய பணிகள் அட்டவணையில் எந்த தர வரிசையில் இருக்கின்றன என்பது அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாறும். உதாரணமாக, சில காரியங்கள் உங்களின் சக்திக்குள் மட்டும் அல்லாது வேறு புறக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைகளின் பள்ளியில் ஏதேனும் திட்டம் வரையச்...
Tag - நிர்வாகம்
காலையில் எழுந்திருக்கும் போதே அன்றைக்குச் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்று மலைப்பாக உணருபவர்களில் நீங்களும் ஒருவரா? அலுவலகம் சென்று மின்மடலைத் திறந்த உடனே ஆயிரக்கணக்கில் பதில் சொல்ல வேண்டிய அஞ்சல்களும் படிக்க வேண்டிய அஞ்சல்களும் நிறைந்து இருக்கிறதா? ஒப்புதல் அளிக்க வேண்டிய...
1. எந்தப் பணிகளைப் பகிர்ந்து கொடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். எல்லாப் பணிகளையும் அடுத்தவரிடம் ஒப்படைக்க முடியாது.. எடுத்துக்காட்டாக, செயல்திறன் மதிப்புரைகள் அல்லது ஏதேனும் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் கையாள வேண்டும். இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவனிடம் விடல் என்று சொல்கிற குறள்...
ரோஷனாரா பேகம். ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு...
முப்பதாண்டுகளுக்கு முன்பு கணினி மென்பொருள் நிறுவனத்தைத் துவங்கியவர் ‘காம்கேர்’ புவனேஸ்வரி. தன் நிறுவனப் பெயரான காம்கேர் சாஃப்ட்வேர் என்பதையே தன்னுடைய அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். கணினி மென்பொருள் தயாரிப்பு, வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நிர்வாகம், மல்ட்டிமீடியா அனிமேஷன், பதிப்பகம்...