கொழுகொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழுவென இருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள். பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை...
Tag - நேபாள்
சிக்கிம் இந்தியாவின் இருபத்திரண்டாவது மாநிலமாக இணைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருக்கின்றன.1975 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இந்தியாவின் ஓர் அங்கமாக சிக்கிம் இணைந்தது. சம்பி பள்ளத்தாக்கையும் டார்ஜிலிங்கையும் தன் வசம் வைத்திருந்த சிக்கிமை நம்கியால் என்ற மன்னரின் குடும்பம் 1975ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது...













