Home » பலூசிஸ்தான்

Tag - பலூசிஸ்தான்

உலகம்

காஸாவில் பாகிஸ்தான்: இது ராணுவமா? கூலிப்படையா?

பதினெட்டாம் நூற்றாண்டில், பிரஷ்ய ராஜ்ஜியத்தை (Kingdom of Prussia) ஆண்ட முதலாம் ஃபிரெட்ரிக் வில்லியம், ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தார். மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த அந்த ராணுவம், அவரது ஆட்சியின் மையப்புள்ளி ஆனது. நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டது. ஃபிரெஞ்ச் எழுத்தாளர்...

Read More
உலகம்

திருப்பி அடிக்கும் தாலிபன்

ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல்...

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 74

கல்வி மற்றும் பணி நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற பலூச்சிகள் தமது நிலத்தின் விடுதலைக்குத் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவை போதுமானதாக இல்லை.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 73

பாகிஸ்தானின் மாநிலங்கள் பிய்த்துக்கொண்டு போக விரும்புகின்றன. நாடு உருவானதில் இருந்து அவர்களுக்கு நிம்மதி என்ற ஒன்றில்லை. மகிழ்ச்சி என்ற ஒன்றில்லை. அதனாலேயே தேசிய உணர்வு அறவே கிடையாது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 72

இந்திய நிலப்பரப்புக்குள் ஐ.எஸ்.ஐயின் செயல்பாட்டை ஒடுக்குவது ஒரு பணி என்றால், பாகிஸ்தானின் கவனத்தை அதன் உள்நாட்டுப் பக்கம் திருப்ப முயற்சி மேற்கொள்வது இந்தியாவுக்கு இன்றியமையாத பெரும்பணி.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 71

மிர் யார் பலோச் ஐநாவை மட்டும் உதவிக்கு அழைக்கவில்லை. இந்தியாவையும்தானே அழைத்தார்? அம்மா என்றழைக்காத உயிரில்லையே தொனியில் அல்லவா தொடர்ச்சியாகப் பேசினார், கெஞ்சினார், கையெடுத்துக் கும்பிட்டார்?

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 70

இயக்கங்களுக்கிடையே சமரசமும் ஓரளவு இணக்கமான சூழலும் உருவாகியிருந்ததால் பி.எல்.ஏவின் இந்தத் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மற்ற போராளிக் குழுக்கள் பக்கபலமாக இருந்தன.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 69

மஹ்ராங் பார்க்காத கொடுமைகள் இல்லை. ஆனால் எதற்கும் அவர் மனம் தளர்ந்ததில்லை. இருக்கும் வரை போராடுவோம்; ஒருவேளை இறந்துவிட்டால் நம்மைப் பார்த்து வளர்ந்தவர்கள் தொடர்வார்கள் என்று பளிச்சென்று பதில் சொல்வார்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 68

பெரும்பாலும் சீன அதிகாரிகள், சீன சரக்குகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் ரயில் இது. குவெத்தாவில் ரயில் ஏறுபவர்கள்கூடப் பெரும்பாலும் பணி நிமித்தம் பலூசிஸ்தானுக்கு வந்தவர்களாகவே இருப்பார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 67

இரானின் குற்றச்சாட்டு, குறிப்பிட்ட இயக்கம் இரானிய பலூசிஸ்தான் பிராந்தியத்துக்குள் கிளர்ச்சி செய்து, பிரிவினைக்கு வித்திடுகிறது என்பது. பாகிஸ்தான் அந்த இயக்கத்தை ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பது அவர்கள் தரப்பு.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!