புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களில் புத்தரின் சாம்பல், எலும்புகள், மாணிக்கம், மரகதம், நீலமணிகள், தங்கத் தகடுகள் முதலியன அடக்கம். இது பெருமைக்குரிய சாதனை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்...
Home » பிப்ரஹ்வா
Tag - பிப்ரஹ்வா













