Home » புதின்

Tag - புதின்

இந்தியா

வரிமகன் லீலைகள்: என்ன செய்ய வேண்டும் இந்தியா?

தனி நபர்களுக்கு மட்டும் அல்ல, நாடுகளுக்கும் மரியாதை உண்டு. மனிதர்களைப் போலவே மான அவமானங்கள் உண்டு. நாடு என்பது வெறும் பூமி அல்ல. வாழும் மக்களின் உணர்வு அது. சிறுவர்களுக்கு இடையில் கூட நட்பு என்பது சமநிலையில் இருக்க வேண்டுமெனச் சொல்கிறோம். நாட்டுத் தலைவர்களும் சரிசமமாகவே மதிக்கப்பட வேண்டும்...

Read More
உலகம்

அமெரிக்கத் தேர்தலும் ‘விடுதலை’ அரசியலும்!

“நான் முதல்முறை அழுதது, நான் எதிர்பாராத நேரத்தில் எனக்கு அனுப்பப்பட்ட பார்சலைப் பார்த்து. சிறைக்குள் இருக்கும் எனக்கு என்னென்ன தேவை என்று அக்கறையுடன் ஒவ்வொரு பொருளும் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பல் துலக்க பிரஷ், இனிப்பும் நெய்யும் கலந்த அல்வா மற்றும் சூடான காபி. இதைப் போன்ற சின்ன சின்ன...

Read More
உலகம்

தண்டனைக்கு வாய்ப்பில்லாக் குற்றங்கள்

இளஞ்சிவப்பு மேலங்கியும், அதேவண்ணக் குளிர்க் குல்லாயும் அணிந்த ஒன்று தத்தக்கா புத்தக்கா என ஓடி வருகிறது. உற்றுப்பார்த்தால் அந்தக் குல்லாய்க்குள் ஒரு குழந்தை. ரஷ்ய இராணுவ வீரரை ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறது. இன்னும் பல நீல, வெள்ளை, சாம்பல் நிறக் குல்லாய்களால் அவர் சூழ்ந்து கொள்ளப்படுகிறார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!