2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க தினத்தன்று நாடு முழுவதற்கும் பொதுவான சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட ஆயத்தங்களுள் ஒன்றாக இது...
Tag - மதம்
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது காதல். ஆனால், காதல் உணர்வு அல்ல; பசி தாகம் போன்று உடலியல் உந்துதல் என்கிறார்கள் உயிரியலாளர்கள். சிக்கலான உணர்ச்சி என வரையறை செய்கிறார்கள் உளவியலாளர்கள்...
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி – ஈசாவாஸ்ய உபநிடதம் ‘இறைவன் முழுமையானவன். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே...
உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே இது திருமூலர் சொன்னது. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப் பூசனை ஈசனார்க்குப்...