காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது காதல். ஆனால், காதல் உணர்வு அல்ல; பசி தாகம் போன்று உடலியல் உந்துதல் என்கிறார்கள் உயிரியலாளர்கள். சிக்கலான உணர்ச்சி என வரையறை செய்கிறார்கள் உளவியலாளர்கள். மனித மூளையில் காதல் நிகழ்த்தும் விந்தைகள் பற்றிப் பல ஆய்வுகள் நடக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
முதல் முயற்சியை இங்கே தொடங்கென்று நிருதி எனக்கு ஆணையிட்டாள். ஆயின் இறுதிப் போர் இதுவென என் உள்ளம் எச்சரிக்கிறது.
திருத்தமாகச் செய்வது என்பது மெதுவாகச் செய்வது அல்ல. முடிக்காமல் இழுத்தடிப்பதும் அல்ல. செய்ததை ஒருமுறை திரும்பிப் பார்ப்பதுதான்.















Add Comment