வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் ஆஜராகி வாதிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்பட ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களுடன் சேர்த்து, பன்னிரண்டு மாநிலங்களில் வாக்காளர் சிறப்புத் தீவிரத்...
Tag - மம்தா பானர்ஜி
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆர்.ஜே.கர் மருத்துவமனையைச் சேர்ந்த பத்து பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். போராட்டம் கடந்த ஞாயிறன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இதில் ஈடுபட்ட...
பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்றார். இந்தப் பயணத்தின் நடுவே துபாய் விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிபர் ரணில் விகரமசிங்கேவை சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான்...













