‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு சரி. இப்போதெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி, கப்-சிப் மாமியார்கள்தான் அதிகம். காலம் அந்த மாதிரி. இருந்தாலும் சில மாமியார்கள், ‘என் பிள்ளை’ என்று கெத்து...
Tag - மாமியார்-மருமகள்
வெளி நாடுகளுக்கு வரும் மாமியார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கட்டும். அவர்களை வரவேற்கத் தயாராகும் என்.ஆர்.ஐ மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன? இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குத் தொழில் நிமித்தம் மக்கள் 1790 முதல் வர ஆரம்பித்தாலும் 90களின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக...
கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல் கலாசாரத்திற்கு பொருந்துவார்களா? அவர்கள் எந்த அளவு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்…? அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் வசிக்கும்...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. இங்கே அபுதாபியில் மூன்று வாரம் லாக் டவுன் என்று சொன்னதும் அந்த வாட்சப் குரூப்பில் ஸ்மைலிகள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம். பின்னே…...