பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தைச் சுற்றி ஓராயிரம் கேள்விகள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளப் பங்குச் சந்தையில் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை டப்பா ட்ரேடிங் என்கிறார்கள். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல், முறையாக பதிவுசெய்யப்படாமல் இயங்கும் பங்குப் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் நாள்...
Tag - முதலீடு
19. மாதச் செலவு எவ்வளவு? A என்பவர் மாதம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய மாதச் செலவுகள் 90 ரூபாய். B என்பவர் மாதம் 200 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய மாதச் செலவுகள் 210 ரூபாய். வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு Aயைவிட B இருமடங்கு சம்பாதிக்கிறார் என்பதுமட்டும்தான் தெரியும். அதனால், Aயைவிட...
17. திடீர் வருவாய் ‘திடீர்ன்னு உனக்குப் பத்து கோடி ரூபாய் கிடைச்சா என்ன செய்வே?’ என்பது ஒரு மகிழ்ச்சியான கற்பனைக் கேள்வி, நாம் எப்படிப்பட்டவர்கள், உள்ளுக்குள் ஆழமாக எதை விரும்புகிறோம், நம்முடைய அப்போதைய கவலைகள், நீண்டகாலக் கவலைகள் என்னென்ன என்பதையெல்லாம் வெளிப்படுத்தக்கூடிய உளவியல்...
16. வழி மேல் வழி வைத்து… முன்பெல்லாம் கைக் கடிகாரம் என்றால் ஒருவருக்கு ஒன்றுதான். ஆனால் இன்றைக்கு, ஒரே நபர் ஐந்தாறு கடிகாரங்கள் வாங்கி வைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்பக் கட்டுவது வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் கடிகாரங்களை முதலீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, இவர்கள் கையில் கட்டி மணி...
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், கொஞ்சம் பணம் சேர்ந்தால் இங்கே அவரவர் சொந்த ஊரில் நிலம் வாங்கிப் போடுவது வழக்கம். சமீப காலமாகப் பல நாடுகளில் வேலை இழந்து, அல்லது இழந்த வேலை திரும்பக் கிடைக்கப் போராடிக்கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வேலை கிடைப்பது ஒரு புறம் இருக்க, கையில் இருக்கும்...
ஒருவரது வாழ்வில் அவர்களது பள்ளி / கல்லூரிக் காலங்களில் படிப்பிற்காக வாங்கப்படும் கல்விக் கடனில் தொடங்கும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திரத் தவணைத் திட்டம், அவர்களின் அடுத்த தலைமுறை வரை தொடர்ந்துகொண்டே இருக்கும். வேலை வந்ததும் கல்விக் கடனுடன் வண்டி வாகனம் வாங்கும் இஎம்ஐயும் சேரும். அதன்பின் திருமணம்...
சம்பாதிப்பது பெரிய விஷயமே அல்ல. அதை கட்டிகாப்பாற்றுவது தான் பெரிய விஷயம். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் பலருக்கும் திடீரென பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். திடீரென நின்றும் விடும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் அதைச் சேமிக்க வேண்டும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும் காலங்களில் பற்றாக்குறையை...
இப்போதென்றில்லை; கடந்த இருபது முப்பது வருடங்களாகவே, உலகத்தின் பெரும் பணக்காரர் யார் என்றால் ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் உடனே பில் கேட்ஸைச் சொல்வார்கள். இன்னும் சிறிது கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் சொல்லும் இன்னொரு பெயர் வாரன் பஃபட். இந்த இரு பெயர்களும் உலகின் பணக்காரர்கள் பட்டியிலில் மாறாமல் சுமார்...
1960ம் ஆண்டு சிங்கப்பூர் அதிபர் லீ க்வான் யூ, இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்தார். பிறகு நேருவைக் குறித்து மிகவும் வியந்து பாராட்டிப் பதிவு செய்திருக்கிறார். அன்றைக்கு நேருவின் உயரம் அப்படி. உலக அரங்கில் இந்தியாவின் உயரம் அத்தகையது. ஆனால் நேருவாலும் இங்கே சாதிக்க முடியாததை லீ எப்படி...