மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இக்குழு செயல்படும். இக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்...
Tag - முதல்வர் மு க ஸ்டாலின்
திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மைத்துனருமாவார். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் நினைவாக கருணாநிதி...
“இந்த அரசு எந்த நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. திராவிட மாடல் அரசு என்றாலே மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கு நினைக்காத அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கும் அரசு என்று தான் பொருள். சக்தித் தலங்கள் தரிசனம், அறுபடை வீடுகள் தரிசனம், காசி யாத்திரையென அனைத்தையும் ஏற்பாடு செய்யும் அரசு இது. இதன் மூலம்...