ஃப்ளாரென்ஸ் வாரன் ஹார்டிங் காதல், துரோகம், நட்பு என அனைத்தும் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் கதை இது. ஃப்ளாரென்ஸ் 1860இல் ஓஹையோவில் பிறந்தார். தந்தை அமோஸ் கிளிங், ஒரு ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர். தாய் லுசியா, பூட்டான்-ஃபிரெஞ்சு வம்சாவளியில் வந்தவர். தந்தை வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். மகள்...
Tag - முதல் பெண்மணிகள்
அமெரிக்க வரலாற்றில் மிகவும் நேசிக்கப்பட்ட முதல் பெண்மணிகளில் ஒருவர் கிரேஸ் கூலிட்ஜ் (1879–1957). தனது வசீகரமான புன்னகையாலும், நாகரிகமான ஆடை அலங்காரத்தாலும், சமூகச் சேவையாலும் அமெரிக்க மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கிரேஸ் 1879இல் வெர்மாண்ட்டில் பிறந்தார். இவரது தந்தை நீராவிக் கப்பல்...
லூ ஹெர்பர்ட் சிந்தனையாளர், அறிவியலாளர், மனிதநேயர், கொடை வள்ளல், பாலியல் சமன்பாடு பேணுபவர், இனவெறி இல்லாதவர் எனப் பல சிறப்புகள் கொண்ட அமைதியான முதல் பெண்மணிதான் லூ ஹெர்பர்ட். லூ ஹென்றி 1874இல் ஐயோவாவில் பிறந்தார். அவரது அம்மா ஒரு பள்ளி ஆசிரியை, அப்பா வங்கியில் பணியாற்றினார். பள்ளியில் படிக்கும்போதே...
பெஸ் ட்ரூமன் அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகையின் முதல் பெண்மணிகள் என்றாலே பொதுவெளியில் அதிகம் புகழ் பெற்றவர்களாகவும், தங்கள் கணவர்களின் அரசியல் பாதையில் துணையாகப் பயணம் செய்தவர்களாகவும்தான் நாம் அறிவோம். ஆனால் இவர்களிடமிருந்து பல விஷயங்களில் விதிவிலக்காகத் திகழ்ந்தவர் பெஸ் ட்ரூமன். அவர் ஜனாதிபதி...
மேமி ஜெனிவா டௌட் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு சாதாரணப் போர்வீரனை மணந்து, பிறகு கணவனின் உந்துசக்தியாக இருந்து அவரை நாட்டை ஆளும் அதிபராக்கியவர் மேமி ஜெனிவா டௌட் எய்ஸன்ஹோவர். அயோவா மாநிலத்தில் 1896ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த மேமி , இறைச்சித் தொழிலில் பெரும் வெற்றி பெற்ற...
எலனார் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் மிக நீண்ட கால அதிபரின் மனைவியாக மட்டுமல்லாமல், தனது சொந்த அடையாளத்துடன் வரலாற்றில் இடம்பெற்ற தனித்துவமான பெண்மணி எலனார் ரூஸ்வெல்ட். சமூக நீதி, மனித உரிமைகள், பெண்களின் சமத்துவம் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தவர். 1884ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நியூயார்க் நகரின்...
ஜாக்குலின் கென்னடி கறுப்பு நிற ஆடையில் முழங்கால் வரை பூட்ஸ் அணிந்து கம்பீரமாகக் குதிரைமேல் அணிந்திருந்த ஜாக்குலின் கென்னடியைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது? தன் அழகால், கம்பீரத்தால் மக்களின் இதயராணியாக மரணமடையும் வரை கொலு வீற்றிருந்தார். 1929 ஜூலை 28ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு...
லேடி பேர்ட் ஜான்சன் தொழில் முனைவராக இருந்து அதிபரானவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தொழில் முனைவராக இருந்து, தன் கணவரின் தேர்தலுக்குச் செலவு செய்த பெண்ணை பற்றி அறிவீர்களா? அப்படிப்பட்டவர்தான் லேடி பேர்ட் ஜான்சன். இருபதாம் நூற்றாண்டில் அதிகம் மதிப்பிடப்படாத, ஆனால் மிகவும் திறமையான முதல்...
பாட்ரீசியா நிக்ஸன் உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் அளவெடுத்த புன்னகையைக் காட்டும் பார்பி பொம்மை. முதல் பெண்மணியாக இருந்தபோதும், தன் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆடைகளை இஸ்திரி போட்டுப் பத்திரப்படுத்தும் குடும்பத் தலைவி. இப்படிப் பலவிதங்களில் அழைக்கப்பட்ட ஒருவரின் கதை இது. ஆனால் அந்த மென்மையான...
பெட்டி ஃபோர்ட் பெண்ணாயிருப்பதாலேயே மௌனமாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக, ஆனால் மென்மையாகச் சொன்ன முதல் பெண்மணியைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். சிகாகோவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எலிசபெத் பெட்டி ப்ளுமர், மிச்சிகனில் வளர்ந்தார். நடனக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன்...











