மாற்றம் ஒன்றே மாறாதது ஏஐ நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எத்துறையானாலும் போட்டி இயல்பு தான். ஆனால் ஏ.ஐயைப் பொறுத்தவரை கூடுதல் சிக்கல் ஒன்றுள்ளது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம். அம்மாற்றத்தின் நிகழ்வேகம். இப்போது ஏ.ஐ மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில் வேறெந்தத்...
Tag - மெட்டா
ஃபேஸ்புக்கின் பிரதான வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது? அதை உருவாக்கியவருக்கு சிவப்பு-பச்சை வண்ணங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் பிரச்சனை. அதனால் தெளிவாகத் தெரியும் நீலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அவ்வளவுதான், பிரச்சனை முடிந்துவிட்டது. இலக்கில் தெளிவாக இருந்தால், அடையும் வழிகளைத் தாமாக அமைத்துக்...
“மீம் பாக்க இன்னோரு வசதி. அவ்வளவு தானங்க…” என்று பளிச்சென்று கூறினார் அன்பர் ஒருவர். மெட்டாவின் த்ரெட்ஸ் குறித்த அவரது ஒட்டுமொத்த அபிப்பிராயம்தான் இது. ட்விட்டருக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டிருக்கும் த்ரெட்ஸ்தான் இப்போதைக்கு சோஷியல் மீடியாவின் பரபரப்பு. இலான் மஸ்க்கும் மார்க்...
ட்விட்டர் கணக்கின் பக்கத்தில் “ப்ளூ டிக்” என்று அறியப்படும் நீலக் குறியீடு அந்தக் கணக்கின் சொந்தக்காரரை உறுதிப்படுத்தும் அடையாளமாகும். நிறுவனங்களினதும் பிரபலங்களினதும் உத்தியோகப் பூர்வக் கணக்கை அடையாளம் காண்பதற்கு இந்த ப்ளூ டிக் பயனுள்ளதாக இருந்தது (இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இதர சமூக...