மொரிஷியஸ் தன் நில உரிமையை மீட்ட போதிலும் சாகோஸ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார உரிமைகள், அமெரிக்க ராணுவத்தின் தொடரும் பங்கு ஆகியவை விவாதத்திற்கு உட்பட்டவையே.
Tag - மொரிஷியஸ்
இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன் டிரினிடாட் அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை முறையை அமல்படுத்தப்போகும் முதல் கரீபிய தேசம் இதுதான். கரீபிய பகுதியின்...
இங்கிலாந்தில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் தர்மன் சண்முகரத்னம். இப்படிப் பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் / வகிப்பவர்கள் வரிசையில், தீவு தேசமான மொரிஷியசில் விவேக் ஜோஹ்ரி சேர்கிறார். அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக...













