மலையாள சினிமாவின் மூத்த நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஸ்ரீனிவாசன், டிசம்பர் 20ஆம் தேதியன்று காலமானார். இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது படைப்புகளுக்காகத் தேசிய விருதையும், கேரள அரசின் விருதுகளையும் பெற்றவர். தமிழில்...
Tag - மோகன்லால்
2023க்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவரது நாற்பத்தைந்து ஆண்டுகாலச் சேவையைப் பாராட்டி அவருக்குக் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த விருதை வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது...
துபாய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆடம்பரம். அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள் இருந்தாலும் விண்ணைத் தொடும் புரூஜ் கலீஃபாவிற்கு முதலிடம் தர வேண்டும். சுற்றுலா செல்பவர்களிடம் காசு தாராளமாக இருந்தால் புரூஜில் உள்ள ‘அட் தி டாப்’, அதாவது நூற்று இருபத்து நான்காவது மாடிக்குச் செல்வார்கள்...












