ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...
Tag - வரலாறு முக்கியம்
வங்கிகள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்? இன்றைய பொது நோக்கில் வங்கிகள் நம்மிடம் உள்ள கூடுதல் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும், நமக்குக் கடனாகப் பணம் தேவைப்பட்டால், நமது செயல்பாடுகளைப் பொறுத்து நமக்குக் கடன் அளிக்கும் தொழில் இடமாகவும், நமது விலையுயர்ந்த செல்வங்களைப்...
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இணையம் என்றாலோ அதன் பயன்பாடு பற்றியோ பெரிதாக யாருக்கும் தெரியாது. அப்போதுதான் மின்னஞ்சல் வசதி பொதுமக்களுக்கு பொதுப்புழக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானது. யாகூ போன்ற இணையக்களங்கள் (டொமைன்) பல்வேறு வசதிகளுடன் மின்னஞ்சல் வசதியையும் பொதுப்பயனர்களுக்காக வழங்கத் தொடங்கின...
நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து...
உலகின் முதல் பத்திரிகை ஐரோப்பியக் கண்டத்தின் செருமனி நாட்டின் அண்ட்வர்ப் நகரில் வெளிவந்த ரிலேசன் என்ற பத்திரிகைதான். வெளிவந்த ஆண்டு கி.பி.1605. அமெரிக்க தேசத்திற்குப் பத்திரிகை வர இதிலிருந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆக வேண்டியிருந்தது. கி.பி. 1704 ல் அமெரிக்காவின் பாசுடன் நகரில் வெளிவந்த தி பாசுடன்...
எதிலிருந்து தொடங்குகிறது சோழர்கள் சரித்திரம்? பழந்தமிழகத்தின் பொற்காலம் எது என்றால், பெரும்பாலும் அனைவரும் சொல்லும் பதில், சோழர்களின் காலம். இதிலும் மாமன்னன் இராசஇராசன் காலமும், அவரது மகன் இராசேந்தின் ஆட்சிக் காலமும். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. தமிழகமும், இந்தியப் பகுதியின் ஐம்பத்தாறு...
ஆதி மனிதனின் பெரும்பாலான பொழுது உணவைத் தேடிக் கண்டு பிடிப்பதில் சென்றது. சமயத்தில் உணவுக்காக அவன் விலங்குகளுடன் யுத்தம் செய்ய வேண்டி வந்தது. விலங்கு வீழுமானால் அதுவே உணவாகவும் ஆனது. இதற்கான முயற்சியும், காலமும் அரும்பாடுகளை மனிதனுக்குக் கொடுத்தன. எனவே குழுவாகச் சேர்ந்து உணவைத் தேடும் பழக்கமும், அது...
ஆதி மனிதனின் முதல் பிரச்னை உணவு. பிறகு குளிர், மழை, வெப்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பாகத் தூங்கவும் ஓர் இடம். உடை அணியக் கற்றுக் கொண்டதும் சூழலியல் தட்பவெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முகமாகத்தான். இதில் உள்ள மூன்றில் முதல் இரண்டுக்கு அவன் விலங்குகளோடு...
நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று விசாரித்து விட்டு மருந்துகளை அளிக்கிறார். அந்த மருந்துகளில் குணமாகிவிட்டால் நாம் அதோடு விட்டு விடுகிறோம். அந்த மருந்துகளால் குணமாகவில்லையென்றால்...
சித்தாந்தம் என்றால் என்ன? உலகம் என்று குறிப்பிடும் போது உலகத்தில் உல்ல சடப்பொருள்கள், உயிர்கள், மனிதர்கள் என்ற அனைத்தையும் குறிப்பதுதான் அது. ஆனால் பொதுவாக எந்த ஒன்றையும் உருவகமாகக் குறிக்கும் போது அந்த குறிப் பொருளில் அமைந்துள்ள உயர்ந்த ஒன்றைப் பற்றியே பொதுவாகச் சுட்டுகிறோம். சிறிது குழம்புகிறது...