விவசாயம் என்றால் மண்ணை உழுது, தேவையான விதைகளை விதைத்து, பயிர் வளர்ந்த பின் அறுவடை செய்வது என்பதே. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியோடு, விவசாய முறைகளும் வளர்ச்சியடைந்தன. உழுவதற்கும் சாகுபடி செய்வதற்குமான இயந்திரங்கள், உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பயிர் சாகுபடியில் உள்ள...
Tag - விவசாயம்
எறும்பு மிகவும் சிறிய ஒரு உயிரினம். எறும்புகள் தனியாகச் சுற்றித் திரிவதில்லை. எப்போதும் ஒரு கூட்டமாகவே செயற்படுவதை நாம் அவதனிக்கலாம். எறும்புகள் இரை தேடிச் செல்லும் பாதையில் ஒரு இடைவெளி இருந்தால் அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி ஒரு பாலத்தையே அமைக்கும் திறன் கொண்டவை. அப்படி அமைக்கப் பட்ட பாலத்தின்...
விருது என்பது ஏதேனுமொரு துறையில் வென்றவர்களுக்கு வழங்கப்படும். எந்தச் செயலுமின்றித் தேமேயென்று இருக்கும் மரங்களுக்கும் விருது வழங்கப்படுவதுண்டு. இங்கல்ல… ஐரோப்பாவில். ‘ட்ரீ ஆஃப் த இயர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை இவ்வாண்டு போலண்டில் உள்ள பழமையான, பீச் (Beech) என்ற...
தகவல் தொழிநுட்பம் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தி வருகிறது. அவ்வாறிருக்கையில் விவசாயம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? சொல்லப்போனால் சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தால் பெரும் பலன் அடைந்துள்ள துறைகளில் ஒன்று விவசாயம். அதிலும் மிகவேகமாய் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத்...
“ட்ரோன் பார்த்திருக்கிறீர்களா?” என்று யாரிடமாவது விசாரித்துப் பாருங்களேன். பெரும்பாலானோர் “ஆம்” என்றுதான் சொல்வார்கள். மிகச் சில வருடங்கள் முன்புவரை சயின்ஸ் பிக்ஷன் ரக ஹாலிவுட் படங்களில் மட்டுமே ட்ரோன்கள் காணக் கிடைத்தன. இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் கூடச் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கும் ட்ரோன்கள்...
கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து அடிகள் உயரத்தில் அருவிகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதியாக இருக்கும் அடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்திருக்கின்றன கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு திபெத்தியர்கள் வாழும் அந்த மலைக் கிராமங்கள். திபெத்தில் அல்ல. இங்கே...
நமது மெட்ராஸ் பேப்பரின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர், செல்வ முரளி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை சந்தித்து உரையாடியது ஊடகங்களில் பேசு பொருளானது . ஊடகங்களில் சிலர் இவரைக் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று...
வீட்டுத் தோட்டம் தெரியும். சமூகத் தோட்டம் தெரியுமா? அமெரிக்காவில் இது மிகவும் பிரபலம். சமூகத் தோட்டக்கலை என்பது பொதுவாக பலத் தனித்தனி நிலங்களில் பயிரிடுவதில் இருந்து ஒரு பொதுவான இடத்தில் கூட்டுச் சாகுபடி செய்வது வரையிலான செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் சமூகத் தோட்டக்கலையின் தோற்றம்...
துபாயில் வீதி நெடுக வண்ண வண்ணப் பூக்களை வைத்து பாலைவனத்தின் வறட்சியை மறைத்துச் சோலைவனமாகக் காட்டுவது வழக்கம். இதற்காகப் பிரத்யேகத் தோட்டக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். சாலையோரங்களில் அவர்களைப் பார்க்கலாம். புல்லைப் பிடுங்கிக் கொண்டும், செடிகளை நட்டுக் கொண்டும் பச்சை நிறச் சீருடையில்...
துபாய் என்றால் பாலைவனம். துபாய் என்றால் வானுயர்ந்த கட்டடங்கள். துபாய் என்றால் வண்ண மயம். ஷேக்குகள். பெரும் பணம். எண்ணெய். ஒட்டகம். வேறென்ன? உங்களுக்கு இங்கே வேறொரு துபாயைக் காட்டப் போகிறோம். வடிவேலு வசித்து வந்த துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்திலிருந்து இந்த இடத்துக்குச் சென்று சேர சுமார்...