ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும். வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன...
Home » வீடியோ கேசட்
Tag - வீடியோ கேசட்













