வரும் முன் காப்போம் இதுவரை இம்யூனோதெரபி சம்பந்தமாக நாம் பார்த்து வந்த அனைத்துமே புற்றுநோய்க்கான மருந்துகள். அதாவது நோய் வந்தபின் அதனைத் தீர்க்க அல்லது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்த அல்லது நோயாளிகளின் வாழ்நாளினைச் சிலகாலம் நீட்டிக்க உதவும் காரணிகள். நோய் வந்தபின் அதனுடன் போராடுவதைவிட நோயே வராமல்...
Tag - வைரஸ்
கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு...
வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில...
இரத்தச் செல்கள் நமது இரத்தத்தில் வெள்ளை இரத்தச் செல்கள், சிகப்பு இரத்தச் செல்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் என மூன்று முக்கிய வகையான செல்கள் இருப்பதை அறிவோம். பல நேரங்களில் இந்தச் செல்களின் எண்ணிக்கையில் தெரியும் மாற்றங்களை வைத்தே நமது உடலில் ஏதேனும் நோய் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட...
தரவுத் தளம் மனித உடலில் உள்ள மரபணுக்களைப் பற்றிப் பேசும்பொழுது அவை அமைந்துள்ள மரபணுத் தொகுப்பினைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா..? அப்படி என்னதான் இந்த மரபணுத் தொகுப்பில் உள்ளது..? வெறும் மரபணுக்கள் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் விஷயங்கள் உள்ளதா..? இந்த மரபணுத் தொகுப்பினை அறிந்து...
கொரோனா வந்தபோது பலரும் தமக்கு வந்தது சாதாரணச் சளிதான் என்று நினைத்துக் கொண்டார்கள். அதுவே மெல்லப் பெரிதாகி, மூச்சுத் திணறல் வந்து, ஐசியுவில் சேர்க்க நேரும்போதுதான் அதன் விபரீதம் புரிந்தது. கம்ப்யூட்டர் வைரஸ்களும் அப்படித்தான். வரும்போது ரொம்ப சாதுவாக உள்ளே வரும். பிறகு பேயாட்டம் போட்டுவிடும். அது...