தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்கிற யுடியூப் சேனலில் ஹமீது வெளியிட்டிருந்த வீடியோவின் கீழே இருந்த கமெண்ட்களின்...
Tag - அல் காயிதா
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...
பதவியை விட்டு வெளியே போகும் ஒரு பிரதமர் அல்லது அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது உலக ஒழுக்கம். இங்கே அங்கே என்ற பாகுபாடின்றி எங்கும் நடப்பது; எப்போதும் உள்ளது. பாகிஸ்தான் ஒரு தனித்துவம் மிக்க தேசம் என்பதால் சும்மா குற்றம் சாட்டிக்கொண்டிராமல், முதற்கண் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். அதன்...
தி கேரளா ஸ்டோரி – விமரிசனம் தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம்...
ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...