பிரித்தானிய அரசக் கிரீடம் இந்தியாவின் மார்பைக் கீறி அத்தனை வளங்களையும் உறிஞ்சி கொண்டிருந்த காலம். வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எதிர்த்துக் கேட்ட குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. அச்சூழ்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக உருவெடுத்தது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திய தேசிய...
Tag - ஆஷா பிரைட்
முகநூலில் புகைப்படங்கள் பதிவேற்றி, விருப்பக் குறியீடுகளுக்காகக் காத்திருந்து, அதிலேயே வலம் வந்தவள் நான். முகநூல் குழுமங்களில் நடைபெற்ற போட்டிகளில் எழுதத் தொடங்கினேன். கொடுத்த தலைப்புக்கேற்பத் தோன்றுவதைக் கிறுக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஒரு விடயம் பிடிபட்டது. எழுதுவது எனக்குப்...













