யெமனின் ஹூதி போராளிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்க்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்க்கும் இந்தச் செயலியின் மூலமாகவே பகிர்ந்துள்ளார். இப்படி அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளால் போர் விவரங்கள் உரையாடும் அளவு...
Tag - இரண்டாம் உலகப் போர்
உலகத்தில் மனிதர்கள் வாழப் பொருத்தமற்ற நாடுகளின் அணிவரிசையில் எப்போதுமே முன்னணி முத்தண்ணாவாக உட்கார்ந்திருக்கும் ஸிம்பாப்வேயில் சென்ற வாரம் அதிபர் தேர்தல் நடந்தது. முடிவு ஒன்றும் பிரமாதமில்லை. கடந்த நான்கு தசாப்தங்களாகத் தோல்வியடைந்த தேசத்துக்குரிய அவல லட்சணங்களில் ஒன்றுதான் பெருபேறுகளும். கடந்த...
உண்மை என்பதொரு தயிர் சாதம். யார் வேண்டுமானாலும் எளிதாகச் சமைத்து விடலாம். எந்தவித முயற்சியும் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பொய் என்பது பிரியாணி மாதிரி. சரியான மசாலாக்களை சரியான விகிதத்தில் சரியாக நேரத்தில் சேர்த்தால்தான் சுவையான பிரியாணி கிடைக்கும். தெருவுக்கு ஒரு பிரியாணி மாஸ்டர் இருப்பதை நீங்கள்...