புத்தாண்டு தொடங்கும் போதே சென்னை புத்தகக்காட்சியும் தொடங்கியிருக்கிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னையின் கலாசார அடையாளங்களுள் தலையாயதாக இது மாறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவது. வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டம் உயர்ந்துகொண்டே செல்வதாக ஒவ்வோராண்டும் சொல்கிறார்கள். அதற்கு...
Tag - தமிழ்
31 தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் (15.08.1892 – 02.01.1960) தமிழில் வரலாற்று ஆய்வு, வரலாற்று நூல்கள் என்ற நோக்கில் முதன்முதலில் எழுந்தவை இவரது நூல்களே எனலாம். இவருக்கிருந்த பல்நோக்கு அறிவு அதற்குப் பெரும் துணை செய்தது. வரலாற்று அறிவு, தமிழறிவு, கல்வெட்டு ஆய்வு அறிவு, ஆங்கில அறிவு என்ற நான்கும்...
29 ஆறுமுக நாவலர் (18.12.1822 – 05.12.1879) ஈழத்தின் தமிழறிஞர்களுக்கான அடையாளங்களுள் முக்கியமானவர்; தமிழ்மொழியின் இலக்கியங்களுக்கு உரை, பதிப்பு என இரு விதங்களில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்த முன்னோடி. தமிழ்ச் சுவடிப் பதிப்பின், தமிழ் உரைநடையின் வேந்தர் என்று புகழ்முகம் பெற்றவர். வசனநடை...
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம்...
கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார் (30.11.1888 – 03.12.1969) தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு...
19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும்...
14 . இரண்டு இராகவையங்கார்கள் தமிழுலகம் அறிந்த தமிழறிஞர்களில் இராகவையங்கார் என்ற பெயருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவெனில் அந்தப் பெயரில் இரண்டு தமிழறிஞர்கள் இருந்தார்கள். ஒருவர் பெரும்புலவர் மு.இராகவையங்கார், இன்னொருவர் மகாவித்துவான் இரா.இராகவையங்கார். இந்த இரண்டு இராகவையங்கார்களும் ஒரே...
10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு...
மொழி, காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பேசப்பட்ட தமிழை இன்று பேசினால் நமக்குப் புரியாது. ஈராயிரம் வருடங்களுக்கு முந்தைய இலக்கியங்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் உரையுடன் தான் படிக்கிறோம். மொழியின் அடையாளமே வேறாகத் தெரிகிறது. எப்படி இது...