பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய மணிப்பூர் கலவரங்கள் அடங்குவதும் திரும்பத் தொடங்குவதுமென இருக்கிறது. மணிப்பூருக்கு எப்போதும் விடிவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அங்கு நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையே மோதல் ஆரம்பமானது...
Tag - பாலியல் வன்கொடுமை
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆர்.ஜே.கர் மருத்துவமனையைச் சேர்ந்த பத்து பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். போராட்டம் கடந்த ஞாயிறன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இதில் ஈடுபட்ட...
கொல்கத்தாவில் மருத்துவ மாணவர் வல்லுறவுக்குள்ளாகப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியர்களை மீண்டும் வீதிக்கு வந்து போராட வைத்திருக்கிறது. உடற்கூறு ஆய்வறிக்கையின் விவரங்கள் இதைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொலை எனச் சுட்டுகின்றன. சம்பவத்தின் கொடூரம் தரும் அச்சுறுத்தலை விட இவ்விவகாரத்தை அரசியல்...
புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாயன் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்க்ஷிய அதிநியம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கின்றன. 1860-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC), தற்போது பாரதிய நியாய சன்ஹிதா...