தீபாவளியையும் தலைநகர் தில்லியில் காற்று மாசுபடுதலையும் பிரிக்க முடியாது. இந்த ஆண்டு, தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் தில்லியின் காற்று தரக் குறியீடு (AQI) சில இடங்களில் நாநூறுக்கும் அருகில் வந்து விட்டது. அதிகபட்சமாக 446 என்ற நிலையை எட்டியது. முக்கிய இடங்களில் தெரிவுநிலை (VISIBILITY) பத்து...
Home » மாசுக்கட்டுப்பாட்டுக் கருவி