உலகளாவிய திரையுலகம் பாகிஸ்தானியர்களை இரண்டு வகைகளில் காட்சிப்படுத்தும். ஒன்று அவர்கள் ஆகப்பெரிய தீவிரவாதிகளாக இருப்பார்கள். அல்லது மிகப்பெரிய வில்லன்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் ஹேக்கர்களாக. இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகமென்பது உலகறிந்த பழைய செய்தி. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் ஹேக்கிங்...
Tag - மால்வேர்
“உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் இருக்கா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்.? “தெரியலயேப்பா…” என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாணியில் சொல்லிவிடுவது தான் உசிதம். பொதுவாக நாம் வைரஸ் என்றொரு வார்த்தையைப் பயன்படுத்தி விடுகிறோம். ஆனால் வைரஸ் என்பது மால்வேர் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்...
“ஏன் நம்ம கம்ப்யூட்டர் இவ்வளவு ஸ்லோவா வேலை செய்யுது?” என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நீங்கள் ஒரு புத்தம் புதிய கம்ப்யூட்டரை வாங்கி வந்த அத்திருநாளை நினைத்துப் பாருங்கள். அன்றைக்கெல்லாம் உங்கள் கம்ப்யூட்டர் மின்னல் வேகத்தில் வேலை செய்ததல்லவா? பின்னர் இப்போது மட்டும் என்ன பிரச்சனை? ஏன் ஆமை வேகம்...
கொரோனா வந்தபோது பலரும் தமக்கு வந்தது சாதாரணச் சளிதான் என்று நினைத்துக் கொண்டார்கள். அதுவே மெல்லப் பெரிதாகி, மூச்சுத் திணறல் வந்து, ஐசியுவில் சேர்க்க நேரும்போதுதான் அதன் விபரீதம் புரிந்தது. கம்ப்யூட்டர் வைரஸ்களும் அப்படித்தான். வரும்போது ரொம்ப சாதுவாக உள்ளே வரும். பிறகு பேயாட்டம் போட்டுவிடும். அது...