வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை அதிகரித்திருப்பதாகத் தகவல் வருகிறது. மத்திய அரசு, தங்கள் முயற்சியால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது. பயிர்களுக்கு...
Tag - வேலைவாய்ப்பு
12. இன்னும் சில பழக்கங்கள் சம்பளம், கும்பளம் தொடர்பான மீதமுள்ள அனைத்துப் பழக்கங்களையும் இந்த அத்தியாயத்தில் பார்த்துவிடுவோம். 9. அறிமுகப்படுத்திச் சம்பாதித்தல் என்னுடைய பழைய அலுவலகத் தோழர் ஒருவருக்கு நட்பு வட்டம் பெரியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களில் தொடங்கி, விரைவில் ஓய்வு...
பொதுவாகவே ஜனவரி மாதம் கார்பரேட் உலகில் ஒரு குழப்பமான மாதமாக இருக்கும். ஒருபுறம், சென்ற வருட வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, அப்ரைசல் சதவீதம் அதிகரிக்குமா? சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்குமா என்ற ஆர்வங்கள் ஒருபுறம். ஒருவேளை இருக்கின்ற ப்ராஜக்டிலேயே இடம் இல்லாது, பெஞ்ச்சிலோ, மஞ்சள் கடிதாசு கொடுத்து...
ரோபோ என்றால் நம் நினைவுக்கு வருவது இயந்திர மனிதன். இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு தலை. மனித உருவை ஒத்திருக்கும் இயந்திரம். ஆனால் ஒரு ரோபோ என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. பலதரப்பட்ட ரோபோக்கள் உள்ளன. ரோபோக்கள் எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் உருவாக்கப்படப் போகும் இயந்திரங்கள்...
செயற்கை நுண்ணறிவு மாபெரும் வேலையிழப்பை ஏற்படுத்தப் போகிறது என்ற பயம் பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏ.ஐ என்னும் நுட்பம் வந்தபிறகு இவ்வாறான பயம் அதிகரித்துள்ளது. இப்பயம் முற்றிலும் அடிப்படையற்றது என்று கூறி விட முடியாது. மனிதனால் மட்டுமே செய்ய இயலும் என்று நாம் காலங்காலமாய் நம்பிவந்த...